இமைகள் பிரியும் போது தான் பார்வை பிறக்கிறது ....
இதழ்கள் பிரியும் போது தான் வார்த்தை பிறக்கிறது ....
இதயம் பிரியும் போது தான் காதல் பிறந்தது .....
என்ன செய்ய இப்போதெல்லாம் ,
விழி திறந்து கூட தூங்க முடிகிறது
ஆனால் உன் பிரிவை தாங்க முடியவில்லையே!!!
Tuesday, March 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
nenja nakkitta da
Post a Comment