Monday, July 19, 2010

என்னவளே..

கண்டதுடன் வந்த காதல்கள் எல்லாம்
காலபோக்கில் மறைந்து போக,இன்று
கனவினில் மட்டுமே காணும் உன்னை
மறக்க மறுப்பது ஏனோ ?

நித்திரையில் பூக்கும் பூவாக
கனவில் உன் பிம்பங்கள்
உறக்கத்தை எரிக்கும் தீயாக
நெஞ்சத்தில் உன் எண்ணங்கள்

இனி இது தான் காதல் என்று சொல்லவதை விட
இவள் தான் என் காதல் என்றே சொல்லுவேன் .

8 comments:

Kram said...

:) super! maranam!!!
Semma!

vijayroks said...

romba nice da........
the lines "இனி இது தான் காதல் என்று சொல்லவதை விட
இவள் தான் என் காதல் என்றே சொல்லுவேன்" are gr8...

keep it up maapi....

king said...

machi un feelings mathiri evanukum varathu da

Unknown said...

nithirayil pookum poo pol... too good da... :)

Venky said...

Super da ...
conclusion deserves special mention . WOW!!

SenthilKumar said...

Veri mapi :)
Super :)

Unknown said...

very good da...try publishing on wipro blogosphere as well...

p.s. i know who you had in mind while penning this down...:)

Yogu said...

Thanks all for ur comments..:)