Monday, December 20, 2010

சொல்ல போவதில்லை என் காதலை

சொல்லி தான் புரியவைக்க வேண்டுமா என்ன

இந்த காதல் என்ற உன்னத உணர்வை

சொல்லாத காதல் கூட ஒரு விதமான சுகமான வலியே

4 comments:

Unknown said...

ok..but not your best..."விதமான சுகமான வலியே "...a little clumsy...

Yogu said...

Hmmm..:)

Unknown said...

dai yaru da.. neths ah...

Unknown said...

Dai vishwa...enna da onunoda alla ellam yogu allunu sollikitu iruka?