Saturday, April 11, 2009

சந்தோஷ கண்ணிரே ...

உன் கையை என் நெஞ்சில் வைத்து
மறுகையை உன் காதில் வைத்து பார்
உன் கண்ணில் நீர் வந்தால்
தாங்கி பிடிப்பேன்
உன் கண்ணிரையும்
நம் காதலையும்

No comments: