மழை ,அது காற்று தென்றலாய் மாறும் நேரம்
காகித கப்பலை குழந்தைகள் வடிவமைக்கும் காலம்
மழையுடன் தவறாமல் வரும் ஒன்று ,மண் வாசம்
என் ஊரில் நீ பிறந்து இருந்தால் மழையுடன் தவறாமல் வரும்
நீண்ட நேர மின் விட்டும் ,மெழுகுவர்த்தியுடன் விளையாட்டும் :)
அடை மழையாக கொட்டினாலும் சரி
சிறு துளிகளாக சொட்டினாலும் சரி
மழை என்றாலே மனதிற்கு ஒரு வித ஆனந்தமே :)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
hey yogu it s a gud feel ....tat too in chennai while reading itself i felt the rain....waiting fr rain..:(
hello madam mazhai idhunalaya illa vera edhavadha...he he he
Machi aaha solla vandha vishayatha solla maranduttene......kathai super sorrieee kavithai super
yenda ippadi:X
naanga eppavume ipdithaan sorry ipdithaan eppavume
Post a Comment