நண்பர்களே,
இது வரைக்கும் இந்த bloga யாருமே சீண்டல...இதுக்கு மேலையும் பொறுக்க முடியாது...ஏதாவது பண்ணியே ஆகணும் so இனிமே கவிதை மட்டுமில்லை கையில்லா வர்ற எல்லாம் எழுத போறேன்....
கதை, சினிமா விமர்சனம்,இசை விமர்சனம் இப்படி நிறைய எழுதலாம் இருக்கேன்...தயவு செஞ்சு இந்த மாதிரி தப்பான முடிவிக்கு வந்துறாதன்னு நீங்க சொன்னாலும் கேக்க போறதில்ல ...
ஏன்ன நான் ஒரு தடவ கமிட் ஆயிட்ட என் பேச்ச நானே கேக்க மாட்டேன் ...(no bad words please )
இதுக்கு மேலயும் நீங்க படிக்கலைனா ...கீழயாவது படிங்க ...ஆனா படிங்க...
Saturday, July 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Machi u write...naan padikkaraen machi
நீ எழுத்து நண்பா.. நான் படிக்குறேன்.. எவன் தடுக்குரன்னு நான் பாக்குறேன்..
Post a Comment